×

புதுச்சேரி அடுத்த சேதராபட்டு கிராமத்தில் அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் கட்டிய வீடு இடிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சேதராபட்டு கிராமத்தில் அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் செல்வராஜ் கட்டிய வீடு இடித்து அகற்றப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் வீடு கட்டியுள்ளார். கட்டுமான பணியின்போது வில்லியனூர் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரி அடுத்த சேதராபட்டு கிராமத்தில் அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் கட்டிய வீடு இடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Setarapattu village ,Puducherry ,Selvaraj ,Setarapattu ,Villianur revenue department ,Chetarapattu ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...